நீதிமொழிகள் 17:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.+ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.*+