மத்தேயு 27:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அவர்கள் அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, குலுக்கல் போட்டுப் பார்த்து அவருடைய மேலங்கிகளைப் பங்குபோட்டுக் கொண்டார்கள்.+ யோவான் 20:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அதனால் மற்ற சீஷர்கள் தோமாவிடம், “நாங்கள் எஜமானைப் பார்த்தோம்!” என்று சொன்னார்கள். அப்போது அவர், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தை* பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவருடைய விலாவில்+ கை வைத்தால் தவிர நான் நம்ப மாட்டேன்” என்று சொன்னார்.
35 அவர்கள் அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, குலுக்கல் போட்டுப் பார்த்து அவருடைய மேலங்கிகளைப் பங்குபோட்டுக் கொண்டார்கள்.+
25 அதனால் மற்ற சீஷர்கள் தோமாவிடம், “நாங்கள் எஜமானைப் பார்த்தோம்!” என்று சொன்னார்கள். அப்போது அவர், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தை* பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவருடைய விலாவில்+ கை வைத்தால் தவிர நான் நம்ப மாட்டேன்” என்று சொன்னார்.