-
எபிரெயர் 2:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 எப்படியென்றால், பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும்+ ஒருவரால்தான் உண்டாயிருக்கிறார்கள்;+ இதனால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களைச் சகோதரர்கள்+ என்று சொல்வதற்குப் பரிசுத்தமாக்குகிறவர் வெட்கப்படுவது இல்லை. 12 “என்னுடைய சகோதரர்களுக்கு உங்களுடைய பெயரை அறிவிப்பேன்; சபை நடுவில் உங்களைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்றும்,
-