சங்கீதம் 35:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது, மாபெரும் சபையில் உங்களுக்கு நன்றி சொல்வேன்.+மக்கள் கூட்டத்தின் நடுவில் உங்களைப் புகழ்வேன். சங்கீதம் 40:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நான் உங்களுடைய நீதியை என் இதயத்தில் மறைத்து வைப்பதில்லை. உங்களுடைய நம்பகத்தன்மையையும் மீட்பையும் பற்றிப் பேசுகிறேன். உங்களுடைய மாறாத அன்பையும் உண்மையையும் பற்றி மாபெரும் சபையில் மறைக்காமல் சொல்கிறேன்”+ என்றேன். சங்கீதம் 111:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 111 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.
18 அப்போது, மாபெரும் சபையில் உங்களுக்கு நன்றி சொல்வேன்.+மக்கள் கூட்டத்தின் நடுவில் உங்களைப் புகழ்வேன்.
10 நான் உங்களுடைய நீதியை என் இதயத்தில் மறைத்து வைப்பதில்லை. உங்களுடைய நம்பகத்தன்மையையும் மீட்பையும் பற்றிப் பேசுகிறேன். உங்களுடைய மாறாத அன்பையும் உண்மையையும் பற்றி மாபெரும் சபையில் மறைக்காமல் சொல்கிறேன்”+ என்றேன்.
111 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.