சங்கீதம் 16:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாதான் என் பங்கு,+ அவர்தான் என் கிண்ணம்.+ நீங்கள்தான் என்னுடைய சொத்தைப் பாதுகாக்கிறீர்கள்.