சங்கீதம் 55:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஆனால், நான் கடவுளைக் கூப்பிடுவேன்.யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.+ 17 சாயங்காலத்திலும் காலையிலும் மத்தியானத்திலும்நான் வேதனையில் குமுறுகிறேன்.+அவர் என் குரலைக் கேட்கிறார்.+
16 ஆனால், நான் கடவுளைக் கூப்பிடுவேன்.யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.+ 17 சாயங்காலத்திலும் காலையிலும் மத்தியானத்திலும்நான் வேதனையில் குமுறுகிறேன்.+அவர் என் குரலைக் கேட்கிறார்.+