-
சங்கீதம் 69:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 உன்னதப் பேரரசரே, பரலோகப் படைகளின் யெகோவாவே,
உங்களை நம்பியிருக்கிறவர்களுக்கு என்னால் தலைகுனிவு வந்துவிடக் கூடாது.
இஸ்ரவேலின் கடவுளே, உங்களைத் தேடுகிறவர்களுக்கு என்னால் அவமானம் வந்துவிடக் கூடாது.
-