சங்கீதம் 141:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால் உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, என் கண்கள் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+ நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன். என் உயிரை எடுத்து விடாதீர்கள்.
8 ஆனால் உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, என் கண்கள் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+ நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன். என் உயிரை எடுத்து விடாதீர்கள்.