சங்கீதம் 5:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டுவதால்+ உங்கள் ஆலயத்துக்குள் வருவேன்.+உங்கள்மேல் உள்ள பயபக்தியால் உங்கள் பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலைவணங்குவேன்.+
7 நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டுவதால்+ உங்கள் ஆலயத்துக்குள் வருவேன்.+உங்கள்மேல் உள்ள பயபக்தியால் உங்கள் பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலைவணங்குவேன்.+