சங்கீதம் 72:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள்.+சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.+