சங்கீதம் 28:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 யெகோவாவே, என் கற்பாறையே,+ நான் உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன்.உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் மவுனமாக இருந்தால்,நான் சவக்குழிக்குள்* போகிறவர்களைப் போல ஆகிவிடுவேன்.+
28 யெகோவாவே, என் கற்பாறையே,+ நான் உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன்.உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் மவுனமாக இருந்தால்,நான் சவக்குழிக்குள்* போகிறவர்களைப் போல ஆகிவிடுவேன்.+