சங்கீதம் 23:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எனக்குப் புத்துணர்ச்சி தருகிறார்.+ அவருடைய பெயருக்காக என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.+