ஏசாயா 64:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நம்பிக்கையோடு* காத்திருக்கிறவர்களின் உதவிக்கு வருகிற கடவுள் நீங்கள் மட்டும்தான்.உங்களைத் தவிர வேறொரு கடவுள் அப்படிச் செய்ததாகபழங்காலத்திலிருந்தே யாரும் காதால் கேட்டதும் இல்லை, கண்களால் கண்டதும் இல்லை.+ 1 கொரிந்தியர் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஆனால் எழுதப்பட்டிருக்கிறபடி, “தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்காகக் கடவுள் தயார் செய்திருக்கிறவற்றைக் கண்கள் பார்க்கவும் இல்லை, காதுகள் கேட்கவும் இல்லை, அவை மனிதர்களுடைய இதயத்தில் தோன்றவும் இல்லை.”+
4 நம்பிக்கையோடு* காத்திருக்கிறவர்களின் உதவிக்கு வருகிற கடவுள் நீங்கள் மட்டும்தான்.உங்களைத் தவிர வேறொரு கடவுள் அப்படிச் செய்ததாகபழங்காலத்திலிருந்தே யாரும் காதால் கேட்டதும் இல்லை, கண்களால் கண்டதும் இல்லை.+
9 ஆனால் எழுதப்பட்டிருக்கிறபடி, “தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்காகக் கடவுள் தயார் செய்திருக்கிறவற்றைக் கண்கள் பார்க்கவும் இல்லை, காதுகள் கேட்கவும் இல்லை, அவை மனிதர்களுடைய இதயத்தில் தோன்றவும் இல்லை.”+