-
யோனா 2:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அப்போது நான், ‘உங்கள் கண் முன்னாலிருந்து என்னை விரட்டிவிட்டீர்களே!
இனி உங்களுடைய பரிசுத்த ஆலயத்தை எப்படிப் பார்ப்பேன்?’ என்று கேட்டேன்.
-