உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 33:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். அவர் கெஞ்சுவதைப் பார்த்து கடவுள் இரக்கப்பட்டார், கருணை காட்டச் சொல்லி அவர் மன்றாடியபோது அதைக் கேட்டார். அதனால், அவரை மறுபடியும் எருசலேமின் ராஜாவாக்கினார்.+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை மனாசே அப்போது புரிந்துகொண்டார்.+

  • சங்கீதம் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 கருணைக்காக நான் கெஞ்சுவதை யெகோவா கேட்பார்.+

      என்னுடைய ஜெபத்தை யெகோவா ஏற்றுக்கொள்வார்.

  • நீதிமொழிகள் 15:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.

      ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+

  • எபிரெயர் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்;+ அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்