-
எரேமியா 8:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அவர்கள் பேசுவதையெல்லாம் நான் கவனித்துக் கேட்டேன். அவர்கள் நியாயமாகப் பேசவில்லை.
அக்கிரமங்கள் செய்ததற்காக ஒருவன்கூட மனம் வருந்தி, ‘இப்படிச் செய்துவிட்டேனே!’ என்று சொல்லவில்லை.+
மற்றவர்கள் போகிற கெட்ட வழிக்கே அவர்களும் திரும்பத் திரும்பப் போகிறார்கள்; ஒரு குதிரை போர்க்களத்துக்குள் பாய்ந்தோடுவதைப் போல அவர்களும் அந்த வழிக்கே பாய்ந்தோடுகிறார்கள்.
-