யோபு 37:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.+அவர் மகா வல்லமை உள்ளவர்.+அவர் ஒருபோதும் நியாயத்தைப் புரட்ட மாட்டார்;+ எப்போதும் நீதியாக நடந்துகொள்வார்.+ சங்கீதம் 11:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவா நீதியுள்ளவர்;+ நீதியான செயல்களை விரும்புகிறவர்.+ நேர்மையானவர்கள் அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள்.*+ சங்கீதம் 45:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீங்கள் நீதியை நேசித்தீர்கள்,+ அக்கிரமத்தை வெறுத்தீர்கள்.+ அதனால்தான், உங்கள் கடவுள் மற்ற ராஜாக்களைவிட அதிகமாக உங்களை ஆனந்தத் தைலத்தால்+ அபிஷேகம் செய்தார்.+
23 சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.+அவர் மகா வல்லமை உள்ளவர்.+அவர் ஒருபோதும் நியாயத்தைப் புரட்ட மாட்டார்;+ எப்போதும் நீதியாக நடந்துகொள்வார்.+
7 யெகோவா நீதியுள்ளவர்;+ நீதியான செயல்களை விரும்புகிறவர்.+ நேர்மையானவர்கள் அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள்.*+
7 நீங்கள் நீதியை நேசித்தீர்கள்,+ அக்கிரமத்தை வெறுத்தீர்கள்.+ அதனால்தான், உங்கள் கடவுள் மற்ற ராஜாக்களைவிட அதிகமாக உங்களை ஆனந்தத் தைலத்தால்+ அபிஷேகம் செய்தார்.+