49 அப்படியே இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும் நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டுப் போய் நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியாகப் பிரித்து, 50 கொழுந்துவிட்டு எரியும் சூளையில் அவர்களை வீசிவிடுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்” என்று சொன்னார்.