யோபு 36:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீதிமான்களை அவர் எப்போதும் கவனிக்கிறார்;+ என்றுமே அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கிறார்.ராஜாக்களோடு* சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்.+ சங்கீதம் 33:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும்,+அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.
7 நீதிமான்களை அவர் எப்போதும் கவனிக்கிறார்;+ என்றுமே அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கிறார்.ராஜாக்களோடு* சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்.+
18 யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும்,+அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.