யோவான் 19:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 “அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படாது”*+ என்ற வசனம் நிறைவேறும்படியே அவை நடந்தன.