ஆபகூக் 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!+ அப்படியிருந்தும், நயவஞ்சகர்களை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?+நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைப்பதைப் பார்த்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?+
13 மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே!அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!+ அப்படியிருந்தும், நயவஞ்சகர்களை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?+நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைப்பதைப் பார்த்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?+