உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 33:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என்னைப் படைத்தது கடவுளுடைய சக்திதான்.+

      எனக்கு உயிர் கொடுத்தது சர்வவல்லமையுள்ளவரின் மூச்சுதான்.+

  • எரேமியா 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், என் ஜனங்கள் இரண்டு தவறுகளைச் செய்துவிட்டார்கள்:

      வாழ்வு தரும் நீரூற்றாகிய+ என்னை விட்டுவிட்டார்கள்.

      அதோடு, தங்களுக்காகத் தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள்.*

      அவை தண்ணீர் நிற்காத உடைந்த தொட்டிகள்.’

  • அப்போஸ்தலர் 17:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; உங்கள் கவிஞர்களில் சிலர்கூட, ‘நாம் அவருடைய பிள்ளைகள்’* என்று சொல்லியிருக்கிறார்கள்.

  • வெளிப்படுத்துதல் 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்