உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 குற்றமற்றவர்கள் படுகிற கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும்.

      அவர்களுடைய சொத்து அழியாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.+

  • எரேமியா 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்;+ நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள்.

      என் இதயத்தைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்; உங்கள்மேல் எவ்வளவு பக்தி இருக்கிறதென்று பார்க்கிறீர்கள்.+

      வெட்டப்படுவதற்காகப் பிரித்து வைக்கப்படுகிற ஆடுகளைப் போல

      அழிவு நாளுக்காக அந்த ஜனங்களைப் பிரித்து வையுங்கள்.

  • 1 பேதுரு 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்