உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 25:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 இவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்,+ ஆனால் நீதிமான்கள் நிரந்தரமான* வாழ்வைப் பெறுவார்கள்”+ என்றார்.

  • வெளிப்படுத்துதல் 21:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+ 4 அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.+ இனிமேல் மரணம் இருக்காது,+ துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.+ முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்