23 நிலத்தை யாருக்கும் நிரந்தரமாக விற்கக் கூடாது,+ ஏனென்றால் தேசம் என்னுடையது.+ என்னைப் பொறுத்தவரை, நீங்கள் என் தேசத்தில் குடியேறிய வேறு தேசத்து ஜனங்கள்.+
15 எங்கள் முன்னோர்கள் எல்லாரையும் போல நாங்கள் உங்களுடைய பார்வையில் அன்னியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும் இருக்கிறோம்.+ இந்த உலகத்தில் எங்களுடைய வாழ்க்கை நிழலைப் போல்+ நிலையில்லாமல் இருக்கிறது.