13 மேலே சொல்லப்பட்ட இவர்கள் எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள். வாக்குறுதிகள் நிறைவேறுவதை அவர்கள் பார்க்காவிட்டாலும்,+ தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.+ தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அன்னியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் எல்லாருக்கும் சொன்னார்கள்.