சங்கீதம் 42:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 எனக்கு மாபெரும் கற்பாறையாக இருக்கிற கடவுளிடம், “ஏன் என்னை மறந்துவிட்டீர்கள்?+ எதிரியின் கொடுமை தாங்காமல் நான் ஏன் சோகத்தோடு நடமாட வேண்டும்?”+ என்று கேட்பேன்.
9 எனக்கு மாபெரும் கற்பாறையாக இருக்கிற கடவுளிடம், “ஏன் என்னை மறந்துவிட்டீர்கள்?+ எதிரியின் கொடுமை தாங்காமல் நான் ஏன் சோகத்தோடு நடமாட வேண்டும்?”+ என்று கேட்பேன்.