5 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் யெகோவாவுக்கு முன்னால் உற்சாகம் பொங்க கொண்டாடினார்கள். ஆபால் மரத்தில் செய்யப்பட்ட இசைக் கருவிகள், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள்,+ கஞ்சிராக்கள்,+ ஜால்ராக்கள், தாள வாத்தியங்கள் ஆகியவற்றை இசைத்துக்கொண்டு வந்தார்கள்.+