யாக்கோபு 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது.+