உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 4:25-28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 எங்களுடைய மூதாதையாகவும் உங்களுடைய ஊழியராகவும் இருந்த தாவீதுக்கு+ உங்கள் சக்தியைக் கொடுத்து, ‘தேசங்கள் ஏன் கொந்தளித்தன? மக்கள் ஏன் வீணான காரியங்களை யோசிக்கிறார்கள்? 26 யெகோவாவுக்கும்* அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்* விரோதமாக பூமியின் ராஜாக்கள் அணிவகுத்து நின்றார்கள், ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி வந்தார்கள்’+ என்று சொன்னீர்கள். 27 அதன்படியே, உங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட+ உங்கள் பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராக ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும்+ இஸ்ரவேல் மக்களும் மற்ற தேசத்து மக்களும் இந்த நகரத்தில் ஒன்றுகூடினார்கள். 28 உங்கள் வல்லமையாலும் நோக்கத்தாலும் நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்த விஷயங்களை நிறைவேற்றினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்