யோசுவா 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார். எரேமியா 1:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார். ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
9 நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார்.
19 அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+