சங்கீதம் 89:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 எந்த மனிதனாவது சாகாமலேயே உயிரோடு இருக்க முடியுமா?+ கல்லறையின் பிடியிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியுமா? (சேலா)
48 எந்த மனிதனாவது சாகாமலேயே உயிரோடு இருக்க முடியுமா?+ கல்லறையின் பிடியிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியுமா? (சேலா)