பிரசங்கி 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+ ரோமர் 5:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+
16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+
12 ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+