நீதிமொழிகள் 5:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே! கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே! 13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே! நீதிமொழிகள் 18:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 புத்தியில்லாதவன் எதையும் புரிந்துகொள்ள விரும்ப மாட்டான்.தன்னுடைய உள்ளத்தில் இருப்பதைத்தான் சொல்ல விரும்புவான்.+
12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே! கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே! 13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே!
2 புத்தியில்லாதவன் எதையும் புரிந்துகொள்ள விரும்ப மாட்டான்.தன்னுடைய உள்ளத்தில் இருப்பதைத்தான் சொல்ல விரும்புவான்.+