உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.+ ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

  • நீதிமொழிகள் 31:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அவளுடைய வாய் ஞானத்தை உதிர்க்கிறது.+

      அவளுடைய நாவில் அன்பின் சட்டம்* இருக்கிறது.

  • 2 தீமோத்தேயு 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 வெளிவேஷமில்லாத உன் விசுவாசம்+ என் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படிப்பட்ட விசுவாசம் முதலில் உன் பாட்டி லோவிசாளுக்கும் உன் அம்மா ஐனிக்கேயாளுக்கும் இருந்தது; அது உனக்கும் இருக்கிறதென்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்