நீதிமொழிகள் 30:24, 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 இந்தப் பூமியிலுள்ள மிகச் சிறிய உயிரினங்களில் நான்கு உண்டு.ஆனால், அவை இயல்பாகவே* ஞானமுள்ளவை.+ 25 அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+
24 இந்தப் பூமியிலுள்ள மிகச் சிறிய உயிரினங்களில் நான்கு உண்டு.ஆனால், அவை இயல்பாகவே* ஞானமுள்ளவை.+ 25 அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+