நீதிமொழிகள் 20:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமையில் வாடுவாய்.+ கண் விழித்திரு, அப்போது வயிறார சாப்பிடுவாய்.+ நீதிமொழிகள் 24:33, 34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+ பிரசங்கி 4:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 முட்டாள் தன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து, தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+
13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமையில் வாடுவாய்.+ கண் விழித்திரு, அப்போது வயிறார சாப்பிடுவாய்.+
33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+