எசேக்கியேல் 27:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 எகிப்தின் பலவண்ண நாரிழை* துணியால் உனக்குக் கப்பற்பாயைச் செய்தார்கள்.எலிஷா+ தீவுகளின் நீல நிற நூலினாலும் ஊதா நிற கம்பளியினாலும் உன்னுடைய தளத்துக்குக் கூரை அமைத்தார்கள்.
7 எகிப்தின் பலவண்ண நாரிழை* துணியால் உனக்குக் கப்பற்பாயைச் செய்தார்கள்.எலிஷா+ தீவுகளின் நீல நிற நூலினாலும் ஊதா நிற கம்பளியினாலும் உன்னுடைய தளத்துக்குக் கூரை அமைத்தார்கள்.