1 கொரிந்தியர் 6:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பாலியல் முறைகேட்டிலிருந்து* விலகி ஓடுங்கள்.+ ஒரு மனிதன் செய்கிற வேறெந்தப் பாவமும் உடலோடு நேரடியாகச் சம்பந்தப்படாதது. ஆனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.+
18 பாலியல் முறைகேட்டிலிருந்து* விலகி ஓடுங்கள்.+ ஒரு மனிதன் செய்கிற வேறெந்தப் பாவமும் உடலோடு நேரடியாகச் சம்பந்தப்படாதது. ஆனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.+