நீதிமொழிகள் 7:18, 19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 என்னோடு வா, காலைவரை காதல் ரசத்தை நாம் பருகலாம்.விடியும்வரை உல்லாசமாக இருக்கலாம்.19 ஏனென்றால், என் புருஷன் வீட்டில் இல்லை.ரொம்பத் தூரம் பிரயாணம் போயிருக்கிறார்.
18 என்னோடு வா, காலைவரை காதல் ரசத்தை நாம் பருகலாம்.விடியும்வரை உல்லாசமாக இருக்கலாம்.19 ஏனென்றால், என் புருஷன் வீட்டில் இல்லை.ரொம்பத் தூரம் பிரயாணம் போயிருக்கிறார்.