நீதிமொழிகள் 12:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கடினமாக உழைக்கும் கைகள் ஆட்சி செய்யும்.+ஆனால், சோம்பலான கைகள் அடிமை வேலைதான் செய்யும்.+ நீதிமொழிகள் 13:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+ நீதிமொழிகள் 21:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+
4 சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+
5 கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+