சங்கீதம் 112:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவன் அசைக்கப்படவே மாட்டான்.+ ל [லாமெத்] நீதிமான் என்றென்றும் நினைவில் வைக்கப்படுவான்.+ பிரசங்கி 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 விலைமதிப்புள்ள எண்ணெயைவிட நல்ல பெயர் சிறந்தது.+ ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது.