நீதிமொழிகள் 5:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே! கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே! 13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே! யோவான் 3:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான்.
12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே! கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே! 13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே!
20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான்.