1 தீமோத்தேயு 5:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 சிலருடைய பாவங்கள் உடனடியாகத் தெரியவருவதால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்றவர்களுடைய பாவங்களும் தெரியவரும், ஆனால் பிற்பாடு தெரியவரும்.+
24 சிலருடைய பாவங்கள் உடனடியாகத் தெரியவருவதால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்றவர்களுடைய பாவங்களும் தெரியவரும், ஆனால் பிற்பாடு தெரியவரும்.+