நீதிமொழிகள் 13:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+ நீதிமொழிகள் 18:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 முட்டாள் தன் வாயாலேயே கெட்டுப்போகிறான்.+அவனுடைய பேச்சு அவனுடைய உயிருக்கே உலை வைக்கிறது.
3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+