மீகா 6:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?* நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+ 1 பேதுரு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+
8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?* நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+
5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+