உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 7:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அவர்கள் தங்களுடைய வெள்ளியை வீதிகளில் வீசிவிடுவார்கள். தங்கத்தைக் கண்டாலே அவர்களுக்கு வெறுப்பாக இருக்கும். யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+ அவை அவர்களைத் திருப்திப்படுத்தாது, அவர்களுடைய வயிற்றையும் நிரப்பாது. அவை அவர்களைப் பாவக்குழியில்தான் தள்ளியிருக்கின்றன.

  • மத்தேயு 16:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 சொல்லப்போனால், ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் என்ன பிரயோஜனம்?+ உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்