நீதிமொழிகள் 28:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 நிலத்தை உழுகிறவனுக்கு உணவுப் பஞ்சமே வராது.ஆனால், வீணான காரியங்களைச் செய்கிறவனுக்கு வறுமைதான் வரும்.+ எபேசியர் 4:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக,+ தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.+
19 நிலத்தை உழுகிறவனுக்கு உணவுப் பஞ்சமே வராது.ஆனால், வீணான காரியங்களைச் செய்கிறவனுக்கு வறுமைதான் வரும்.+
28 திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக,+ தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.+