நீதிமொழிகள் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீயே உன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ளாதே.+ யெகோவாவுக்குப் பயந்து நட, தீமையை விட்டு விலகு. நீதிமொழிகள் 26:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.
12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.