உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 19:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.

      மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் அழிந்துபோவான்.+

  • அப்போஸ்தலர் 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அப்போது பேதுரு, “அனனியாவே, நிலம் விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டு கடவுளுடைய சக்திக்கு+ விரோதமாகப் பொய் சொல்லத் துணியும்படி சாத்தான் உன்னைத் தூண்டியது ஏன்?+

  • அப்போஸ்தலர் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து செத்துப்போனான். இதைக் கேள்விப்பட்ட எல்லாரும் மிகவும் பயந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்